வடசென்னை 2′ ஜூலையில் படப்பிடிப்பு

by | Dec 12, 2023 | சினிமா | 0 comments

தனுஷ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது `வடசென்னை 2’க்குத்தான். இந்தப் படமும் வடசென்னையை மையப்படுத்திய கதை என்பதால்…

வடசென்னையின் கேங்ஸ்டர் கதை இது என்பதால், வடசென்னை ஏரியாவில் படப்பிடிப்பிற்காக லொக்கேஷன் தேடி வருகின்றனர். D50 இன்ட்ரோ போஸ்டரில் காட்டிய இடம் போல, அரங்கம் அமைக்க உள்ளனர். அதற்காக லொக்கேஷனை இரவும் பகலுமாகத் தேடிவருகின்றனர்.

அரங்கம் அமைக்கும் வேலைகளே ஒரு மாதம் எடுக்கும் என்பதால், ஜூலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்குச் சரியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.